Saturday, December 25, 2010
Monday, December 20, 2010
blogs.
http://thiratti.com
http://tamilveli.com
http://namkural.com
http://yaaldevi.com
http://dinamani.com/edition/BlogUpload.aspx
http://newspaanai.com
http://bogy.in
http://thalaivan.com/blog
http://tamilveli.com
http://namkural.com
http://yaaldevi.com
http://dinamani.com/edition/BlogUpload.aspx
http://newspaanai.com
http://bogy.in
http://thalaivan.com/blog
oviyam...
ரவிவர்மாவின் கைகளில் தான்
எத்தனை தூரிகைகள்...
நான் அவருடைய ஓவியத்திற்கு அடிமை...
ஆம்.. அந்த கண்களில் தான் எத்தனை ஈர்ப்பு..
ஒரு பெண்ணின் உணர்வுகளை தூரிகை வாயிலாக
வெளிபடுத்தும் திறமை எல்லோருக்கும் வந்து விடாது..
நான் அவருடைய ஓவியகளை பார்க்கும் போது
என்னையும் அறியாமல் என் மனம் அவருடன்
செல்கிறது..
அவர் இப்பொழுது என் கண் முன்னே இருந்தால் எனக்கான உறவுகளை
உங்கள் கைகளால் வரைந்துதாருங்கள் என்பேன்..
எத்தனை தூரிகைகள்...
நான் அவருடைய ஓவியத்திற்கு அடிமை...
ஆம்.. அந்த கண்களில் தான் எத்தனை ஈர்ப்பு..
ஒரு பெண்ணின் உணர்வுகளை தூரிகை வாயிலாக
வெளிபடுத்தும் திறமை எல்லோருக்கும் வந்து விடாது..
நான் அவருடைய ஓவியகளை பார்க்கும் போது
என்னையும் அறியாமல் என் மனம் அவருடன்
செல்கிறது..
அவர் இப்பொழுது என் கண் முன்னே இருந்தால் எனக்கான உறவுகளை
உங்கள் கைகளால் வரைந்துதாருங்கள் என்பேன்..
ஆம் நான் காதலிக்கிறேன் ..
ரவிவர்மாவின் ஓவியங்களை ..
KAATHAL ODAI
இப்போதெல்லாம் எனக்கு மூச்சு வாங்குகிறது.....
புரியாததால் ...
கண்களை மூடி என் இதயத்தை பார்த்தேன்,!!
அவன் இதயமும் பின்னி கொண்டிருந்தது!!!!!!!!
புரியாததால் ...
கண்களை மூடி என் இதயத்தை பார்த்தேன்,!!
அவன் இதயமும் பின்னி கொண்டிருந்தது!!!!!!!!
இதனால் தான் மூச்சு விட தடுமாரிநேனோ.?!!!!!!!!!!!?
Saturday, December 18, 2010
ENNUL...
முதன் முதலாக எழுத்து வடிவில் தான் கண்டேன் ...
அவன் முகம் அறியவில்லை...
என் சோகத்திற்கு அவன் எழுத்துக்களே
மருந்தாகியது...என் கண்ணீரை அவன் எழுத்துக்களே துடித்தது...
என்னுள் புதைந்த துக்கத்தை அவன்
எழுத்துக்களே வெளிக்கொண்டு வந்தது..
இன்றும் நான் காதலிக்கிறேன் ....!!!
அவன் எழுத்துக்களையும்....
Wednesday, December 15, 2010
MALAI KAALAM
ஓஓஓஓ..... மேகத்தை போல் சோகம்
என் மனதை கனத்தது.......
மழையை போல் என் கண்ணீர்
சோக சுமையை இறக்கியது....
என் மனதை கனத்தது.......
மழையை போல் என் கண்ணீர்
சோக சுமையை இறக்கியது....
கண்ணீர் தான் என் சோகத்தை துடைக்கும்
என் நண்பன்....
Tuesday, December 14, 2010
ITHAYATHIN VALI
இனம்புரியா கவலை என் இதயத்தை
வந்து தீண்டியது....
களைத்தெறிய நினைக்கிறேன்.........
கண்ணீர் தான் மிஞ்சியது..............
KANGALIL KAAVIYAM.
உன் கண்களில் உள்ள காவியம்
எம்மொழியால் எழுதப்பட்டது....?!!!!!!!!...
கொஞ்சம் மொழிமாற்றம் செய்..
புரிந்து கொள்கிறேன்.....
KAATHAL CHINNAM
காதல் சின்னமாக இதயத்தின் நடுவே அம்பு விட்டு
பிளவடைய செய்தது,,,
என்றோ ஒரு நாள் பிரிவினால்
பிளவடையும் என்பதற்காகவோ.............???!!!!!!!!!
NATPU
நட்பு என்பது காற்றை போன்றது,
அனுபவிக்கத்தான் முடியும்...
ஆராய்ந்து பார்க்க நினைத்தால்
வெற்றிடம்தான் மிஞ்சும்........
அனுபவிக்கத்தான் முடியும்...
ஆராய்ந்து பார்க்க நினைத்தால்
வெற்றிடம்தான் மிஞ்சும்........
Subscribe to:
Posts (Atom)






