Powered By Blogger

i love god

Monday, December 20, 2010

KAATHAL ODAI

இப்போதெல்லாம் எனக்கு மூச்சு வாங்குகிறது.....


புரியாததால் ...
கண்களை மூடி என் இதயத்தை பார்த்தேன்,!!
அவன் இதயமும் பின்னி கொண்டிருந்தது!!!!!!!!


இதனால் தான் மூச்சு விட       தடுமாரிநேனோ.?!!!!!!!!!!!?

No comments:

Post a Comment