Powered By Blogger

i love god

Saturday, December 18, 2010

ENNUL...


எனக்கான அவனை நான் 
முதன் முதலாக எழுத்து வடிவில்  தான் கண்டேன் ...
அவன் முகம் அறியவில்லை...
  
என் சோகத்திற்கு  அவன்  எழுத்துக்களே
மருந்தாகியது...


என் கண்ணீரை அவன் எழுத்துக்களே துடித்தது...


என்னுள் புதைந்த துக்கத்தை அவன் 
எழுத்துக்களே வெளிக்கொண்டு வந்தது..




இன்றும் நான் காதலிக்கிறேன் ....!!!
அவன் எழுத்துக்களையும்....

No comments:

Post a Comment